Monday, 30 December 2013

2014
நீங்கள் எடுக்கும் எல்லா 
முயற்சிகளுக்கும் இந்த 
ஆங்கிலப்புத்தாண்டு, வரப்போகும் 
தமிழர் பொன்னாள் தைப்பொங்கல் 
திருநாளுக்கு கட்டியம் கூறும் 
நல்வரவாக அமைந்து ,உங்களுக்கு உத்வேகத்தையும் வெற்றியையும் 
தந்து,உங்கள் வாழ்வு வளமாகவும், 
சிறப்பாகவும் அமைய, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் 
சுற்றத்தார் 
அனைவருக்கும் எமது மனங்கனிந்த இனிய  நல் வாழ்த்துக்கள்!

மகாவனதாசன்.

Friday, 1 November 2013


உங்கள் இல்லங்களில் தீப ஒளிவெள்ளம் பரவி, இருளை அகற்றி , உற்சாகத்தையும் சந்தோசத்தையும் அளிக்கட்டும்!

  அனைவருக்கும் எமது மனப்பூர்வமான தீபாவளித்  திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Sunday, 27 October 2013

திரிலோக சஞ்சரி நாரதர்! - ஆன்மிக இதழ்!



ஆன்மிக தெளிவு தர , விரைவில் சஞ்சரிக்க வருகிறார்...!

திரிலோக சஞ்சரி


நாரதர் 


- ஆன்மிக இதழ்!

 உன்னத அறிவிற்கான ஆன்மிக மாத இதழ்.


" நிலையில்லாத  புலன் தேவைகளுக்கு நிலையான ஆயுளை இழக்க வேண்டிய வகையில் நாம் மனித உடலில் பயணிக்கவில்லை".


அனைவரும் படித்து ஆன்மிக தெளிவு பெற , அரிய வாய்ப்பு!

வெளிவரும் நாள், கிடைக்குமிடம்., விவரம்..!

விரைவில் ....

நாரதர் 

ஆன்மிக இதழ்!







Saturday, 12 October 2013


அனைவருக்கும் எமது உளங்கனிந்த விஜயதசமி , 
சரஸ்வதி பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!




Friday, 27 September 2013

கிருஷ்ண ஜெயந்தி விழா !

கிருஷ்ண ஜெயந்தி விழா !
பள்ளி சிறார்களுக்கான கட்டுரைப்போட்டி !











Monday, 9 September 2013

விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!


 வாசக சகோதர சகோதரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 உங்கள் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் விநாயகர் திருவருளால் முற்றிலும் நீங்கி, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உற்றத்தார் மற்றும் சுற்றத்தாருடன்  நீண்ட ஆரோக்கியத்துடன் நீடித்த நல்வாழ்வு வாழ, ஞான விநாயகன் திருவடி பணிந்து பிரார்த்திக்கிறோம்!

வாழ்க நலமுடன்!


Thursday, 5 September 2013

மஹாவன கிருஷ்ணர் ஆலயம், இராஜபாளையம்.