Wednesday, 24 December 2014

மஹாவன கிருஷ்ணர் ஆலயம், இராஜபாளையம் , தமிழ்நாடு.



மஹாவன கிருஷ்ணர் ஆலயம், இராஜபாளையம் , தமிழ்நாடு.

Run by Sri Mahavana Rural Trust (Regd.)

ஆலய திருப்பணிகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றன.

ட்ரஸ்ட் சேவைகள்

பகவத் கீதை பயிற்சி வகுப்புகள்

யோகா மற்றும் தியான பயிற்சிகள்

சேர்ந்திசை பாடல் பயிற்சி மற்றும் கிருஷ்ண பஜன் வகுப்புகள்!

விழாக் காலங்களில் சொற்பொழிவுகள் மற்றும் பஜன்கள்!

கிருஷ்ண சேவையில்,

மகாவனதாஸ்.

இராஜபாளையம்.

ஈமெயில் :

mahavanakrishnamandir@gmail.com

Monday, 20 October 2014

தீபாவளித்திருநாள்

அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!



Friday, 29 August 2014

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்!


Monday, 14 April 2014

நல் வாழ்த்துக்கள்!


அன்பர்கள் அனைவருக்கும் 

இனிய சித்திரைத் திருநாள் 

 நல் வாழ்த்துக்கள்!

Sunday, 12 January 2014

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!




அன்பர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள்,
தைப்பொங்கல் நன்னாள், நல் வாழ்த்துக்கள்!!